டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் உயிரிழப்பு !

Published By: Vishnu

03 Apr, 2020 | 02:06 PM
image

டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனது 78 வயதில் உயிரிழந்த அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2 ஆவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். 

சிக்கலான இந்த வெற்றி இலக்கு கணக்கீட்டு முறையை கணிதவியல் நிபுணர்கள் பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். 

1997 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை 1999 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. 

தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. 

2014 ஆம் ஆண்டில் கணிதவியலாளர் ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவரால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49