கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுடன் கைகோர்த்த சீனா!

Published By: Vishnu

31 Mar, 2020 | 04:24 PM
image

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயாராவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் சுகாதார அமைச்சர் மா சியாவோய், அமெரிக்க சுகாதார மற்றும் மனிதவள சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அசாருடன் திங்கட்கிழமை தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலின் போதே இந்த தீர்மானத்தை உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், சீனா தனது அனுபவங்களையும், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்படும் என்றும் மா சியாவோய் உறுதியளித்துள்ளார்.

இதன்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் வெற்றியை பாராட்டிய அலெக்ஸ் அசார், உலகெங்கிலும் உள்ள பொது சுகாதாரத்தை பாதுகாக்க சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

Photo Credit : twitter

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33