கொரோனா தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவுசெய்த மேலும் 321 பேர் வீடு திரும்பினர்

Published By: Digital Desk 3

31 Mar, 2020 | 04:56 PM
image

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சுமார் 315 பேர் இன்று செவ்வாய்க்கிழமை தமது வீடுகளுக்குச் சென்றுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் புனாணை, பெரியகாடு மற்றும் வவுனியா உள்ளிட்ட மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 315 பேர் தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர்.

321 பேர் கொண்ட இந்த குழுவில் பெரியகாடு நிலையத்தில் 24 பேரும்இ புனாணியில் 11 பேரும் வவுனியாவில் 206 பேரும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் மேலும் 14 நாட்களுக்கு தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டள்ளது.

முப்படையினரால் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களிலிருந்து சுமார் 1700 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர். 48 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1964 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் வெளிநாட்டவர்கள் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01