சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்

Published By: Digital Desk 3

30 Mar, 2020 | 09:43 PM
image

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இளவரசர் சார்ள்ஸ் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறி குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

71 வயதான இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்ள்ஸின் செய்தித் தொடர்பாளர் அப்போது தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸ் 7 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது மனைவி கமிலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத போதும் அவரும் சார்ள்ஸுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அரசு மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இருவரும் ஸ்கொட்லாந்திலுள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் நல்ல உடல் நிலையில் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதிலிருந்து வெளியே வந்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13