பொதுமக்கள் மீது தொற்றுநீக்கிகளை தெளித்த அதிகாரிகள் - இந்தியாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

30 Mar, 2020 | 04:52 PM
image

வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலிற்காக இடம்பெயர்ந்து சென்றவர்கள்  மீது  தொற்றுநீக்கிகள் தெளிக்கப்படுவதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோஇந்தியாவில் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு கவசங்களை அணிந்தவர்கள் உங்கள் கண்களையும் உங்கள் பிள்ளைகளின் கண்களையும் மூடிக்கொள்ளுங்கள் என உத்தரவிட்ட பின்னர் நிலத்தில் அமர்ந்திருப்பவர்கள் மீது தொற்றுநீக்கிகளை தெளிப்பதை வீடியோ காண்பித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் பரெய்லியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசேட பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட தொழிலிற்காக வேறு மாநிலங்களிற்கு சென்றவர்கள் மீது  தொற்றுநீக்கிகள் தெளிக்கப்படுவதையும் காவல்துறையினர் அங்கு காணப்படுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

குறிப்பிட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் குளோரினை தண்ணீருடன் கலந்து தெளித்ததாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் இரசாயனங்கள் எவற்றையும் பயன்படுத்தவில்லை, நாங்கள் மனிதாபிமானமில்லாமல் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

நாங்கள் அவர்களை கண்களை மூடுமாறு தெரிவித்து விட்டே அவற்றை தெளித்தோம்,அனைவரையும் சுத்தம் செய்வது அவசியம் மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திரும்பி வந்துள்ளதால் இதுவே சிறந்த செயல் என நினைத்தோம் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47