ஊரடங்கின் போது பயன்படுத்தும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

30 Mar, 2020 | 02:33 PM
image

ஊரடங்கு அமுலில் உள்ள போது பொலிஸார் வழங்கிய அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய இருவரை கல்முனை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து  20 போத்தல் மது சாரமும் ஒரு தொகை பியரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொிஸார் தெரிவித்தினர்.

பொலிசார் ஊரடங்கின் போது பயன்படுத்துவதற்காக வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை இவர்கள் கடத்தியுள்ளதாக கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊரடங்கு சட்டத்தை மதிக்கின்ற மக்களை நாம் வரவேற்றகின்றோம். இவ்வாறான மக்களை மதித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு வியாபாரிகளுக்கு பொலிஸ் வழித்தட அனுமதியினை பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் நாம் வழங்கினோம்.

ஆனால் கல்முனை பிரதேசத்தில் பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை தவறாக  பயன்படுத்தி ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் சாராயம் உட்பட கஞ்சா போதைப்பொருளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து எனது கையொப்பத்துடன் வழங்கப்பட்ட வழித்தட அனுமதி பத்திரமும் கிடைக்கப்பெற்றது.

இவ்வாறான நடவடிக்கையினால் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11