அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி : தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் 

Published By: Digital Desk 3

28 Mar, 2020 | 06:17 PM
image

(நா.தனுஜா)

மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைக் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான நிலையம் அலரிமாளிகையில் நிறுவப்பட்டிருப்பதுடன், பொதுமக்கள் இந்த நிலையத்துடன் தொடர்புகொண்டு தமது அத்தியாவசியத் தேவைகள் குறித்துத் தெரிவித்து அவற்றைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் அதிகாரிகளை 011 4354854, 011 4733600, 011 3456200, 011 3456201,011 3456202, 011 3456203, 011 3456204 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 011 2333066, 011 4354882 என்ற தொலைநகல் இலக்கங்களில் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55