மிகமோசமான அநீதிகளிற்கு கூட நீதி வழங்கப்படுவதை கோத்தாபய அரசாங்கம் எதிர்க்கின்றது - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

28 Mar, 2020 | 12:31 PM
image

குழந்தை உட்பட எட்டுபேரை படுகொலை செய்த இராணுவ சார்ஜன்டிற்கு  இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியமை மனித உரிமை மீறல்களிற்கான நீதி குறித்த அவரது அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மிகமோசமான அநீதிகளிற்கு கூடநீதி வழங்கப்படுவதை தாங்கள் எதிர்ப்பதை பாதிக்கப்பட்ட மக்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் இதனை விட தெளிவாக கோத்தாபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் தெரிவிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிகப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த செய்தியை தொடர்புபட்;ட அரசாங்கங்கள் கருத்தில் எடுக்கவேண்டும் மனித உரிமை பாதுகாப்பு யுத்த குற்றங்கள் மீதான தடை குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகமோசமான குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட ஒரிரு குற்றவாளிகளிற்கும் பொது மன்னிப்பு வழங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்கும்,எதிர்கால அநீதியை தடுப்பதற்கும் இலங்கையில் சர்வதேச பொறிமுறையே அவசியம் என்பது தெளிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04