வருடாந்த டார்க் மோபோ குளிர் கால வைபவத்தின் அங்கமாக அவுஸ்திரேலிய தாஸ்மானியா தீவில் ஹொபார்ட் எனும் இடத்திலுள்ள டெர்வென்ட் ஆற்றில் இன்று இடம்பெற்ற நிர்வாண நீச்சல் நிகழ்வில் சுமார் 700 நீச்சல்வீரர்கள் பங்கேற்றனர். 

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுமார் 12 பாகை செல்சியஸ் அளவான தாழ்ந்த வெப்பநிலையிலான ஆற்று நீரில் இறங்கி நீச்சலில் ஈடுபட்டனர்.