கொரோனா வைரஸ் குறித்து உண்மைகளை அறிய  உலக சுகாதார ஸ்தாபனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி !

28 Mar, 2020 | 10:36 AM
image

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த தகவல்களை வழங்கவும், பொய்யான மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் புதிய செயலி ஒன்றை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கவுள்ளது. 

  இச் செயலி iOS மற்றும் Android இல் இயங்கும் வகையில்,  COVID-19 வைரஸ் தொடர்பான செய்திகளை வழங்க உதவும் ஆப் கலெக்டிவ் 4  தன்னார்வ நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு அமைய iOS மற்றும் Android இல்  இச் செயலி அதிகாரபூர்வமாக திங்கட்கிழமை தொடங்கப்படவுள்ளது.

 WHO MyHealth என பெயரிடப்பட்டுள்ள இச் செயலியை திங்கள் முதல் ஆரம்ப கட்டமாக iOS மற்றும் Android சாதனங்களில் பதிவிறக்கம் செய்து பயனடைய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் செயலி பயனர்கள் குறித்து கண்காணிப்பதுடன் முறைப்பாடுகள் குறித்த அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26