பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ்- தீவிரமடைகின்றது பிரிட்டனில் நெருக்கடி

27 Mar, 2020 | 08:12 PM
image

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மட்  ஹன்கொக் கொரேனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் தன்னை தனிமைப்படுத்துவதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் பிரதமர் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ள செய்தி வெளியான ஒரு சில மணித்தியாலங்களி;ல் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கு பொறுப்பாகவுள்ள சுகாதார அமைச்சர் ஹன்கொக் அடுத்த வாரம் வரை தன்னை தனிமைப்படுததப்போவதாக அறிவித்துள்ளார்.

பொறிஸ்ஜோன்சனும் சுகாதார அமைச்சரும் அமைச்சர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

எனினும் ஏனைய அமைச்சர்கள் தலைமை விஞ்ஞானி அதிகாரிகள் ஆகியோரை  நோய் பரிசோதனைக்கு  உட்படுத்தப்போவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரும் சுகாதார அமைச்சரும் எப்படி நோய் தொற்றிற்கு ஆளானார்கள் என்பது தெரியாத அதேவேளை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பலர் நோய் தொற்றினால் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47