முன்னாள் நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை : வெளிநாடு செல்ல தடை

Published By: Robert

21 Jun, 2016 | 12:36 PM
image

முன்னால் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கொழும்பு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் இன்று சரணடைந்திருந்தார்.

கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகேவை, 10 இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 3 அரச உத்தியோகத்தர்களின் சரீர பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, திலின கமகேவின் கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்; குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை நுகேகோட கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08