இந்தியாவில் வீதிக்கு விரட்டப்படும் மருத்துவர்கள் - வைரஸ் அச்சத்தின் விளைவு

25 Mar, 2020 | 03:24 PM
image

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவர்கள் சிலரை அவர்களால் நோய் பரவும் என்ற அச்சத்தில் அயலவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இந்தியாவின் மருத்துவர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக அறைகளிலும் வீடுகளிலும் தங்கியிருந்தவர்கள் சிலரை வீடுகளின் உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர் என  எய்ம்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடில்லியின் மூன்று மருத்துவர்களும் ஹைதராபாத்தின் 15 மருத்துவர்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள எய்ம்ஸ் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்,மருத்துவர்களின் மனோநிலையில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

அவர்கள் தற்போது தங்கள் உடமைகளுடன் நடுவீதியில் நிற்கின்றனர் என எய்ம்ஸ்  தெரிவித்துள்ளது.

மருத்துவர்களிற்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்திய சுகாதாரதுறை அமைச்சர்  வேதனை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர்களை வெளியேற்றுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47