வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறக்கூடிய நாடு எது? உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

24 Mar, 2020 | 06:20 PM
image

கொரோனா வைரசின் புதிய உலகளாவிய மையமாக அமெரிக்கா மாறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஐரோப்பா போன்றதொரு நிலையை அமெரிக்கா விரைவில் எதிர்கொள்ளும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால் அந்த நாடு வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறலாம் என  உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கிரட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்

நாங்கள் அமெரிக்காவில் பெருமளவானவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்துள்ளோம், அமெரிக்கா வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறும் என உடனடியாக தெரிவிக்க முடியாது ஆனால் அதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52