பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா விசாரணைகளுக்காக நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.