கடற்படையினரால் தொற்றுநீக்கலுக்கு உட்படுத்தப்பட்ட காலி துறைமுகம்

Published By: J.G.Stephan

23 Mar, 2020 | 02:50 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக காலி துறைமுகம் முழுவதும் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினரால் தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது.

நாட்டிற்குள் மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பட்டுவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தொடர்சியாக ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. அதன்படி தெற்குக் கடற்படைத் தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் தொற்றுநீக்க செயற்பாடுகளின் ஓரங்கமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலி துறைமுகம்  முழுமையாகத் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இத்தொற்று நீக்கல் நடவடிக்கையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்த சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக, தெற்கு கடற்படைத்தளத்திற்குப் பொறுப்பான கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல்கேயின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01