பணமில்லாமல் திண்டாடும் ரியோ

Published By: Robert

21 Jun, 2016 | 10:19 AM
image

ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்­டிகள் தொடங்­கு­வ­தற்கு இன்னும் சில நாட்­களே இருக்­கின்ற நிலை­மையில் பொது சேவை­க­ளுக்கு பணம் தீர்ந்­து­விட்­டது என்று ரியோ டி ஜெனீ­ரோவின் ஆளுநர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பிரே­சிலின் பெடரல் அர­சி­ட­மி­ருந்து உத­வியை வேண்­டு­வ­தற்­கா­கவே ஒரு நிதி அவ­சர நிலையை பிர­க­டனம் செய்­வ­தாக ஆளுநர் பிரான்­சிஸ்கோ டோர்­நெல்லஸ் கூறி­யி­ருக்­கிறார்.

ஒலிம்பிக் மற்றும் மாற்­றுத்தி­ற­னா­ளி­களின் ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்கு செய்து தரு­வ­தாக வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை ரியோ நிறை­வேற்­றாமல் இருக்க நிதி நெருக்­கடி கார­ண­மாக அமை­யலாம் என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பாது­காப்பு, போக்­கு­வ­ரத்து மற்றும் பொது சேவை­களை அள­வாக வழங்க சிறப்பு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் இவை அனைத்தும் இல்லை என்றால் மொத்­தமும் தகர்ந்­து­விடும் என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்த வாரம் ரியோ ஆளுநரை சந்­தித்த பிரேசில் ஜனா­தி­பதி மைக்கல் டெமர் அனைத்து கடமைகளையும் நிறைவேற்று வதை உறுதி செய்வதாக தெரிவித்தி ருப்பது குறிப்பிடத் தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49