நாட்டின் தென் பகுதிகளிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இன்று இடைக்கிடை பலத்த காற்று வீசும் வேளையில் மேற்கு, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வட பகுதிகளில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.