முகக்கவசங்களையும் கொரோனா பரிசோதனை உபகரணங்களையும் இலங்கைக்கு வழங்கியது சீனா

21 Mar, 2020 | 09:22 AM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான சீனப் பதில் தூதூவர் ஹூ வே நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது 10,000 என் - 95 முகக்கவசங்கள்  உள்ளடங்கலாக ஒரு இலட்சம்  முகக்கவசங்களையும், கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்கள் 20 ஆயிரத்தையும் சீனத்தூதுவர்  சுகாதார அமைச்சரிடம் நன்கொடையாக  கையளித்தார்.

மேலும் இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஒரு இலட்சம் சுய பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுத்தருமாறு ஹூ வேயிடம் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56