எங்களினதும்; ஏனையவர்களினதும் பாதுகாப்பிற்காக வீட்டில் இருக்கின்றோம்- கோலி அனுஸ்காசர்மா சுய தனிமைப்படுத்தலிற்கு ஆதரவு

20 Mar, 2020 | 12:34 PM
image

இந்திய அணியின் தலைவர் விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டுவிட்டரில் வீடியோ செய்தியொன்றை வெளியிட்டுள்ள அவர்கள் அனைவரையும் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாங்கள் உள்ளோம் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான ஒரேவழி இணைந்து செயற்படுவதே என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்களின் பாதுகாப்பிற்காகவும் ஏனையவர்களின் பாதுகாப்பிற்காகவும் வீட்டில்  இருக்கின்றோம் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவுகளை மதித்து அதனை பின்பற்றுவதே இந்த தருணத்தில் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள  விராட்கோலி தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இருங்கள் பாதுகாப்பாகயிருங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்காக நீங்கள் இதனை செய்யவேண்டும்  என அனுஸ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46