ஸ்ரீ.பொ.பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்! 

Published By: Vishnu

19 Mar, 2020 | 06:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது தேசிய பட்டியல் விபரத்தை வெளியிட்டுள்ளது. 

முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக  ஆய்வாளர்கள்  என்ற  அடிப்படையில் 29 பேர் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்கள். 

இதற்கமைய பேராசிரியல். ஜி. எல். பீறிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி   மொஹமட் அலி சப்ரி, சமூக ஆய்வாளர் கெவிது  குமாரதுங்க, மத்திய  வங்கியின்  முன்னாள் ஆளுநர் அஜித்  நிவார்ட் கப்ரால், ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன் லக்ஷமன் பியதாச, ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரர் டில்சான்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸசபில், முகாமைத்துவ பணிப்பாளர். தனுஜன  தம்மில ரத்மலே,  பேராசிரியர்  திஸ்ஸ  விதாரன,  சட்டத்தரணி  பெருமாள்  இராஜதுரை , ரூபசிங்க  குணவர்தன,  மஞ்சுளா விஜயகோன் திஸாநாயக்க,   வர்த்தகர். மொஹமட் பலீல் மர்ஜான் அஸ்மின்,  சட்டத்தரணி  நிமால் ஆர் ரணவக்க,  சட்டத்தரணி  தர்மசேன  கலாசூரிய ,   விரிவுரையாளர்  சுரேன் ராகவன், பேராசிரியர் சரித ஹேரத், துரைசாமி மதியுகராஜா,   தொன்  உபுல் நிசாந்த,  விசேட வைத்திய  நிபுணர். ஜி. வீரசிங்க,   சரோஜனி ஜயலத்,  விமல் கி. கனகே, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த  வீரசிங்க,    வைத்திய  நிபுணர்,  சீதா  அறுகம்பேபொல, பியதாச,  பேராசிரியர், ரஞ்சித் பண்டார,   டிரான் அலஸ், ஜயந்த பெரேர,   சட்டத்தரணி  சாகர காரியவசம், ஆகியோர்  தேசிய  பட்டியலில் உள்ளடங்குகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44