உலகம் முடங்கியுள்ள வேளையிலும் நாட்டு,  உலக நடப்புகளை வீரகேசரியின் குறுந்தகவல் மூலம் அறிந்துகொள்ளுங்கள்

19 Mar, 2020 | 04:41 PM
image

 உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையையடுத்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் வீரகேசரி தனது வாசகர்களின் நலன்கருதி உண்மைச்செய்தகளை உடனுக்குடன் அறிய தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வழங்குகின்றது.

உலக இதழியல் வரலாற்றில் குறிப்பாக இலங்கையின் இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி தனது 90 ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் வாசகர்களுக்கு இவ்வாறு தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வழங்குவதில் பெருமையடைகின்றது.

இலங்கையின் ஊடக வரலாற்றில் ஆலவிருட்சம் போல் இருக்கும் வீரகேசரி தமிழ்ப்­பேசும் மக்­களின் இத­யங்­களில் தனக்­கென தனி­யி­டத்­தைப்­பி­டித்துள்ளது.

இலங்கையில் தமிழர்களின் வரலாறாகவும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ் பேசும் மக்களின் குரலாகவும் வீரகேசரி இருந்து வருகின்றது.

இலங்கையின் முதற்தர தேசிய பத்திரிகையான வீரகேசரியின் குறுந்தகவல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் டயலொக் வலையமைப்பில் REG VK என டைப் செய்து 87960 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் நீங்கள் வீரகேசரியின் குறுந்தகவல் செய்திச் சேவையுடன் இணைந்துகொள்ள முடியும்.

Type REG VK Send to 87960

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57