தனியார் வைத்தியசாலைகளில் நிபந்தனைகளுடன் கொரோனா பரிசோதனை!

Published By: Vishnu

18 Mar, 2020 | 05:18 PM
image

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய பரிசோதனையை மேற்கொள்ளவதற்கு தனியார்துறை வைத்தியசாலைகளுக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதன்படி தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளுக்கான கட்டணமாக சுமார் 6000 ரூபா அறவிடப்படும்.

அத்துடன் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39