முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

Published By: Digital Desk 4

18 Mar, 2020 | 11:40 AM
image

சுகாதார அமைச்சினால் மீண்டும் முகக் கவசங்களுக்கான உச்சபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், மீளப் பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவத்திற்கு ரூ. 50 எனவும், N95 வகை முகக் கவசத்திற்கு ரூ. 325 எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு,  இவ்வறிவித்தலை (16)  விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி, சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலையிலும் பார்க்க இரு மடங்கிற்கும் அதிகமாக, தற்போதைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஒரு சில வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சாதாரண முகக் கவசம் ரூ. 75 - ரூ. 100 வரை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம், மீளப் பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவத்திற்கு ரூ. 15 எனவும், N95 வகை முகக் கவசத்திற்கு ரூ. 150 எனவும் உச்சபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

   இதேவேளை, அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என்றும்,  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56