தயாசிறி மற்றும் வீரகுமார சுதந்திரக் கட்சி சார்பில் தனித்து போட்டியிடலாம் - ரோஹன லக்ஷ்மன் பியதாச 

Published By: Vishnu

17 Mar, 2020 | 08:58 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கோரும் ஆசனங்கள் வழங்கப்படாவிட்டால் பொதுத் தேர்தலில் அவ்விருவரும் சுதந்திரக் கட்சி சார்பில் தனித்து போட்டியிடுவார்கள் என்று பேராசிரியர்  ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தவிர்ந்த ஏனைய அனைத்து சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானத்துள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சுதந்திர கட்சி தீர்மானித்தது. எனினும் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சில முரண்பாடுகள் காணப்படுவதால் அவ்விருவரும் தனித்து போட்டிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

எனினும் இது வரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவ்வாறு தீர்மானித்தால் அவர்கள் தமது தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22