துருக்கிய இஸ்தான்புல் நகரில் தடையை மீறி தன்னினசேர்க்கையாளர்களால் ஊர்வலம்

Published By: Raam

20 Jun, 2016 | 02:06 PM
image

துருக்கிய இஸ்தான்புல்லில் பால்மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் தன்னினச்சேர்க்கையாளர்களால் நடத்தப்பட்ட ஊர்வல நிகழ்ச்சியை கலைக்க பொலிஸார் இறப்பர் குண்டுப் பிரயோகம் செய்தனர். 

மேற்படி பால் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் தன்னினசேர்க்கையாளர்களின் ஊர்வலங்களை இலக்கு வைத்து அந்நாட்டிலுள்ள வலது சாரி மதப் பற்றாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக அந்நாட்டில் இந்த மாதம் அத்தகைய ஊர்வலங்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் தேசியவாதிகள் மேற்படி ஊர்வலங்கள் நடத்தப்படுமானால் அவை தாக்கப்படலாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இஸ்தான்புல்லில் 2003 ஆம் ஆண்டிலிருந்து லில் பால்மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் தன்னினச்சேர்க்கையாளர்களின் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08