முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொசன் தினத்தையொட்டி நேற்றைய தினம் தியானம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது இணைத்தளங்களில் வெளியாகியுள்ளது.