அருங்காட்சியக திணைக்களத்திற்குட்பட்ட 11 அருங்காட்சியகங்களிற்கு பூட்டு

Published By: J.G.Stephan

16 Mar, 2020 | 02:12 PM
image

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று, தேசிய வனவிலங்கு திணைக்களம் தாவரவியல் பூங்கா திணைக்களம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் போன்ற நிறுவனங்களுக்கு உட்பட்ட தேசிய பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய நிறுவனங்கள் எதிர்வரும் 2 வார காலம் மூடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், நேற்று மாலை வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்ததையடுத்து, இன்று அருங்காட்சியகத்  திணைக்களத்திற்குட்பட்ட 11 அருங்காட்சியகங்களை மறுஅறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15