கொரோனா அச்சுறுத்தல் : முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்!

15 Mar, 2020 | 02:40 PM
image

நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை கருதி நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து வகையான தொழுகைகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

கொரொனா வைரஸ் தாக்கத்தை கட்டப்படுத்தும் நோக்கில், மக்கள் ஒன்றுகூடும்  சந்தர்ப்பங்களை தவிர்க்கும்படி உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய மஸ்ஜித்களில் ஜும்ஆ, ஐவேளை தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடுடல்களையும் உடன் முலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இத்தகைய சந்தர்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரச ஸ்தாபனங்களினதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினதும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், இவ் அறிவித்தலை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறு கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01