கொரோனா அச்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களிற்கு விராட் விடுத்துள்ள செய்தி என்ன?

14 Mar, 2020 | 04:51 PM
image

சர்வதேச அளவில் கோரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் உறுதியாகயிருந்து வைரசிற்கு எதிராக போராடுங்கள் என இந்திய அணித்தலைவர் விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்

டுவிட்டரில் விராட்கோலி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாங்கள் உறுதியாகயிருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம் வைரசிற்கு எதிராக போராடுவோம் என விராட்கோலி  டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பாதுகாப்பாகயிருங்கள் , எச்சரிக்கையாகயிருங்கள், வருமுன் காப்பதே சிறந்தது என்பதை முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என  விராட்கோலி தெரிவித்துள்ளார்.

கேஎல் ராகுலும் கொரோனா வைரஸ் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் அனைவரும் உறுதியாகயிருந்து மற்றவர்கள் குறித்து அக்கறையுடன் இருப்போம் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாகயிருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58