தொலைபேசி சின்னத்தை மக்கள் மயமாக்கினார் சஜித்! 

Published By: R. Kalaichelvan

13 Mar, 2020 | 03:44 PM
image

(இராஜதுரை  ஹஷான்) 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னமான தொலைபேசியை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வுடன் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை உத்தியோகப்பூர்வமாக குமார வெல்கம அறிவித்தார்.

நேற்று  இடம்பெற்ற இந்த நிகழ்வில் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமாரவெல்கம ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன்  இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டார்.

அத்துடன், இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர்  ரிஷாத் பதியுதீன் , ஜாதிக ஹல உறுமய வின் தலைவர் சம்பிக்க  ரணவக்க, தமிழ்  முற்போக்கு கூட்டணியின் சார்பில் பழனி திகாம்பரம் உட்பட ஐக்கிய தேசிய கட்சின் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்களுமான  ,ஜே.சி.அலவத்துவல , சுஜீவ சேனசிங்க  , திஸ்ஸ  அத்தனாயக்க,ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

அதேவேளை எம்.எச்.எம்.பௌசியும் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை  உறுப்பினர்கள் தொகுதி அமைப்பானர்கள் கட்சி ஆதரவாளர்கள் என  பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04