கிழக்கு மாகாணத்திற்கான கொரோனா சிகிச்சைப்பிரிவு மட்டக்களப்பில் ஆரம்பம்

Published By: Daya

13 Mar, 2020 | 03:13 PM
image

கிழக்கு மாகாணத்திற்கான கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கதிற்குள்ளாவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட சிகிச்சைப்பிரிவு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே.கலாரஞ்சனி தலைமையில் நடைபெற்ற சிகிச்சைப்பிரிவு ஆரம்ப வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்ம ராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிகிச்சைப்பிரிவை ஆரம்பித்து வைத்து பார்வையிட்டார்.

ஒரே நேரத்தில் ஆறு கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அறுபது கட்டில்களைக் கொண்ட விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா நோயாளர்களுக்கே இங்கு சிகிச்சையளிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15