உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை இலங்கை முறையாக பின்பற்றவில்லை - சஜித்

Published By: Vishnu

11 Mar, 2020 | 05:54 PM
image

(ஆர்.விதுஷா)

கொவிட்  19  ( கொரோனா )  வைரஸ் பரவுவதை  கட்டுப்படுத்த உலக  சுகதார ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும்  ஆலோசனைகளை அரசாங்கம் உரிய  முறையில் பின்பற்றவில்லை.  இதன் காரணமாக  நாட்டு  மக்கள் அந்த  வைரஸ் தொற்றுக்கு  உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்தார்.

கொரோனா வைரசின்  தாக்கம்  உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதார   நெருக்கடியாக  உருவெடுத்துள்ளது.  இந்நிலையில், கடந்த மாதம்  பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன். ஆயினும்  அரசாங்கம்  அதனை  கேலிக்குரிய  விடயமாகவே  எடுத்துக்கொண்டது.

இந் நிலையில்  ஜனாதிபதி கோதாபயராஜபக்ஷ  அனைத்து  தரப்பினரையும்  உள்ளடக்கிய  வகையிலான  ஜனாதிபதி    செயலணியை  உடனடியாக   ஸ்தாபித்து இந்த  சுகாதார நெருக்கடியை  எதிர்கொள்ளத்   தேவையான  நடவடிக்கைளை  மேற்கொள்ள  வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22