வழமைக்கு திரும்பவுள்ள ஹூபேயின் போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகள்!

Published By: Vishnu

11 Mar, 2020 | 03:22 PM
image

எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸின்  மையப் பகுதியான ஹூபே மாகாணத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளானது வழமைக்கு திரும்பும் என மாகாண அரசு புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹூபே மாகாணத்தில் புதிதாக அடையாளம் காணப்படும் கோரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது கணிசமான அளவு குறைவடைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு ஹூபேயில் ஒருநாளில் ஆயிரக் கணக்கானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்ததாக பதிவாகியிருந்தது. எனினும் கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.

குறிப்பாக செவ்வாயன்று ஹூபேயில் 24 நோயாளர்கள் மாத்திரம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியது.

Photo Credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25