பகிடிவதையால் காயமுற்ற ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவன், தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில்...

Published By: J.G.Stephan

11 Mar, 2020 | 10:19 AM
image

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதைக் காரணமாக காயமடைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குமார விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த மாணவன்,  பல்கலைக்கழகத்தின் 1 ஆம் வருடத்தில் பயின்று வருவதாகவும், குறித்த மாணவனை பகிடிவதைக்குள்ளாக்கியதால், தலையில் பாரிய காயம் ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழு விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46