இலங்கையில் ஊடகவியலாளர்கள் அருகில் நெருங்கிவருவதை தடுப்பதற்கு இங்கிலாந்து அணி திட்டம்?

10 Mar, 2020 | 11:29 AM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இலங்கையில் 

 ஊடகவியலாளர்களை தவிர்த்துக்கொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயிற்சி போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் மூலம் இது புலனாகியுள்ளது.

போட்டிகளிற்கு பின்னர் ஊடகவியலாளர் சந்திப்புகள் இடம்பெறும்  இடத்தினை மாற்றியுள்ள இங்கிலாந்து அணியின் தலைமைபயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வெர்வூட் மேசையொன்றின் பின்னால் நின்றபடி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிற்கும் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் இரண்டு மீற்றர் இடைவெளியை பேணும் நோக்கத்துடனேயே மேசைகளின் பின்னால் நின்றவாறு பயிற்றுவிப்பாளர் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளார்.

லிவர்பூல் அணியின் முகாமையாளரின் ஆலோசனையை நான் பின்பற்றுகின்றேன் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவி;ப்பாளர் தெரிவித்துள்ளார்.

நான் மருத்துவர் இல்லை எங்களிற்கு தெரிவிக்கப்பட்டவற்றை நாங்கள் செய்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கையாகயிருப்பதற்காக நாங்கள் அனைத்தையும் செய்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58