பற்றியெரியும் மலையகக் காடுகள் 

Published By: Digital Desk 4

10 Mar, 2020 | 10:46 AM
image

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள்,நீரேந்துப் பகுதிகள், பைனஸ் வன பகுதிகள் மற்றும் மானா புற்காடுகள் உள்ள பகுதிகள் பாரிய அளவில் தீக்கு இறையாகி உள்ளதாக சுற்று சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக மலையக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுவதால்  அவ்வனப்பகுதியில் உள்ள காட்டு கோழி, குருவிகள், மான்கள், சிறுத்தைகள்,காட்டு பன்றிகள் மற்றும் தேசிய பூச்சி வகைகள் அழிவடையும் அபாயம் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் இவ்வாறு மலைகளுக்கு தீ வைப்பதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுகள் வற்றுதல் மற்றும் அதிக மழைவீழ்ச்சி பெய்யும் போது மலைகள் தாழ் இறங்குதல் போன்ற பாரிய விபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மலையகத்தில் உள்ள தோட்ட பகுதிகளான டயகம,அக்கரப்பத்தனை,லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, கொத்மலை, திம்புள்ள, ஹட்டன், வட்டவளை, டிக்கோயா,நோர்வுட், பொகவந்தலாவை, நல்லத்தண்ணி,சாமிமலை, மஸ்கெலியா,நோட்டன் மற்றும் கினிகத்தேனை ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் காணப்படும் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு வனபகுதிக்கு தீ வைப்பதால் ஏற்படும் அபாயத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அப்பகுதிகளில் உள்ள பொலிஸார், இராணுவத்தினர், அதிரடி படையினர் மற்றும் சமய குருமார்கள் தெளிவுபடுத்த வேண்டும் என வன பாதுகாப்பு சுற்று சூழல் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18