"மகளிர் தின ஸ்பெஷல்": தனது பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் சிநேகா

Published By: J.G.Stephan

09 Mar, 2020 | 01:02 PM
image

அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருப்பவரே நடிகை சிநேகா. அண்மையில் இவருக்கு  பெண் குழந்தை பிறந்தது.

இதனை பிரசன்னா டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போது சினேகா தன் பெண் குழந்தையை உலகத்திற்கு மகளிர் தின ஸ்பெஷலாக காட்டியுள்ளார்.

இது குறித்த பதிவில் அவர் தன் அம்மா, சகோதரி, மகளை குறிப்பிட்டு என் வாழ்க்கையில் இந்த பெண்கள் இல்லாமல் நான் இல்லை என கூறி பெண்கள் தின வாழ்த்துக்களை கூறியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37