மூட்டு வலியை குணப்படுத்தும் நவீன சிகிச்சைமுறை

Published By: Digital Desk 4

09 Mar, 2020 | 12:50 PM
image

மூட்டுவலியை குணப்படுத்துவதற்கு ‘கோலோன் ஹைட்ரோ தெரபி’ என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இன்றைய திகதிகளில் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதனை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளும் அறிமுகமாகி வருகிறது. இந்நிலையில் மூட்டு வலியை குணப்படுத்த கோலோன் ஹைட்ரோ தெரபி என்ற சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

எம்முடைய உடலிலுள்ள அனைத்து மூட்டுகளிலும் ஏற்படும் வலிகளுக்கு, எம்முடைய உடலில் உள்ள தசைகள், நிணநீர், திசுக்கள் மற்றும் செல்களில் தேக்கமடைகின்ற கழிவுகளே காரணமாகிறது. இத்தகைய கழிவுகளை அகற்றுவதற்கு கோலோன் ஹைட்ரோ தெரபி என்ற சிகிச்சை பலனளிக்கிறது. இத்தகைய சிகிச்சையின்போது கதிர்வீச்சுகளின் மூலம் உடலில் தேக்கமடைந்துள்ள கழிவுகள் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. அதன்பிறகு திசுக்களையும், தசைகளையும் வலுவூட்டும் பயிற்சிகளும், சிகிச்சைகளும் மேற்கொள்வதன் மூலம் மூட்டு வலி முற்றிலுமாக குணமடைகிறது.

இத்தகைய சிகிச்சையின் காரணமாக ஒருவரின் உடல் எடை குறைவதுடன் மட்டுமல்லாமல் அவரின் இரத்த சர்க்கரையின் அளவும், இரத்த கொதிப்பின் அளவு குறைவதாகவும், தெரிவிக்கிறார்கள்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04