அரசியல் தேவைகளுக்காக 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைக்க இடமளிக்க முடியாது - ஜே.வி.பி.

Published By: Vishnu

08 Mar, 2020 | 02:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தனது சகோதரனான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கமாக செயற்பட முடியாது. என்பதை வெளிப்படையாக  குறிப்பிட முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை  கடுமையாக எதிர்க்கின்றார்.  

நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கம் ராஜபக்ஷர்களுக்கு கிடையாது.  நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக  தங்களின் சுய தேவைகளை  நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள் என  மக்கள் விடுதலை முன்னணியின்  உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

பொது சிவில் நிர்வாக சேவையில் இன்று அதிகளவில் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்படுவதன் பின்னணி என்ன. இராணுவ ஆட்சிக்கான ஆரம்ப அடித்தளமே தற்போது இடப்படுகின்றது. இதற்கு  தடையாக சுயாதீனப்படுத்தப்பட்ட   நீதிமன்றம்  உள்ளதால்  19 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி  எதிர்க்கின்றார். இவர்களின் நோக்கத்திற்கு ஒருபோதும்   இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13