பொசன் செய்தியில் ஜனாதிபதி.!

Published By: Robert

19 Jun, 2016 | 09:42 AM
image

பௌத்த மதத்தின் சிறப்பு மற்றும் மனித நேயம் என்பவற்றைக் கொண்டு எமது வாழ்க்கையினை பக்குவப்படுத்திக்கொள்ள இந்நாளில் உறுதிகொள்வோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தின் கலாசாரம் தொடர்பிலும் இவ் உன்னத பொசன் தினத்தில் நினைவு கூறவேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்கள் அனைவருக்கும் பௌத்த மதத்தின் சாந்தியும் நல்லாசியும் உரித்தாக வேண்டுமென பிரார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த தேரரின் வருகையுடன் பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதை நினைவுகூருமுகமாக பௌத்த மக்கள் பொசன் தினத்தை வெகு பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிக்கிறார்கள்.

அத்துடன் மஹிந்த தேரரின் வருகையின் போது இலங்கையை ஆண்ட தேவாநம்பிய தீஸன் மன்னனுக்கு கொல்லாமை என்பதை புகட்டியதாக கூறப்படும் ‘மிஹிந்தலை மலை’ யில் ஒளி காண்பதை பாக்கியம் என பௌத்தர்கள் கருதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04