மீன்பிடி அமைச்சருக்கு தெரியாமல் கடலட்டை பிடிப்பதற்கு இருவருக்கு அனுமதி!

08 Mar, 2020 | 11:26 AM
image

மீன் பிடி அமைச்சருக்கு தெரியாமல், யாழ் மாவட்டத்தில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கு இரண்டு நபர்களுக்கு மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் பருத்தித்துறை முனை பகுதியில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே இக் கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர். 

ஏற்கனவே கடந்த மாதம் மீன்பிடி அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழில்களுக்கு அனுமதி வழங்க படுவதில்லை என தீர்மானிக்க பட்டிருந்த போதும்  அதனையும் மீறி மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் இரண்டு நபர்களுக்கு கடல்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை சுருக்குவலை தொழில் பீஞ்ச் பாவித்து கரவலை தொழிலிலிலஸ ஈடுபடுவதையும் நிறுத்துவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனவும் அவர்களால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது.

இது தொடர்பில் பதிலளித்த மீன்பிடி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தான் இவற்றை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இக்கலந்துரையாடலுக்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பிரதிநிதிகள், வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என சுமார் இருபது பேர்வரை கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33