தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து பயணிக்கும் கொள்கைத் திட்டத்தை வகுப்போம் - அனுரகுமார

Published By: Vishnu

06 Mar, 2020 | 07:53 PM
image

(ஆர்.யசி)

பலமான சமூக கட்டமைப்பு ஒன்றினையும், உறுதியான பொருளாதார கொள்கையொன்றை உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்ப  தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பயணிக்கும் கொள்கையை வகுக்க தயாராக இருப்பதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பலமான எதிர்க்கட்சியாக உருவாக்க மக்களின் ஆதரவை கேற்பதாகவும் கூறினார். 

தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இதனைக் கூறினார். 

இம்முறை தேர்தலில் சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடும். இந்த தேர்தலில் எமக்கு இலக்கும் நோக்கமும் உள்ளது. இந்த ஆட்சியும் இதற்கு முன்னர் முன்னெடுத்த ஆட்சியும்  தம்மால் நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என்பதை நிருபித்துள்ளனர். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்கு முன்னரும் ஆட்சியாளர்கள்  மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தனர். எனினும் இந்த காலத்தில் இந்த நாட்டின் பொருளாதார கொள்கையும், மக்களின் சமூக தன்மைக்கும் அமைய இனியும் இந்த ஆட்சியாளர்களுடன் முன்னோக்கி செல்ல முடியாது என்பது தெரிந்து விட்டது. 

ஆகவே இந்த நாட்டின் ஆரோக்கியமான சமூகமொன்றையும், பலமான பொருளாதார கொள்கையையும்  புதிய சமூக கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது குறித்து தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க நாம் தயாராக உள்ளோம். 

அதேபோல் பாராளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகின்றது. அதற்கான பலமான அணியொன்றை எமக்கு வழங்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58