ஐ போன்களை மாற்றீடு செய்வதற்கு தாமதமாகலாம் - காரணம் இதுதான் !

Published By: R. Kalaichelvan

06 Mar, 2020 | 01:27 PM
image

சர்வதேச ரீதியில் ஐ போன்களின் (I phone) வீழ்ச்சியின் காரணமாக ஐ போன் வாடிக்கையாளர்கள் நீண்டநாள் புதிய தொலைபேசிக்கு காத்திருக்க வேண்டுமென ஆப்பிள் நிறுவன் அறிவித்துள்ளது.

அதேவேளை ஐ போனில் ஏதாவது கோளாறுகள் அல்லது பழுது ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்வதற்கு அல்லது அதற்கு பதிலாக மற்றுமொரு ஐ போனை கொள்வனவு செய்வதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டுமென அந் நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.

ஐ போன் தயாரிப்புகள் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஐ போன்களின் பாரிய உற்பத்திக்கு சீனாவில் இருந்து உபகரணங்கள் மற்றும் பாகங்கள் வருகின்றன.

இதில் சீனாவில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஐ போன்களின் உற்பத்தியை குறைத்துள்ளதோடு , ஐ போன்களின் அலுவலக கிளைகள் சீனாவில் மூடப்பட்டு மறுபடியும் திறக்கப்பட்டது.

எனினும் இவ்வாறு திறக்கபப்ட்டதை அடுத்து ஐபோன்களின் உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதால் , தற்போது பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஆப்பிள் நிறுனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையிலேயே உடைந்த ஐ போன்களை உபயோகிப்போர் அதனை சரிசெய்வதற்கு ஒரு மாதகாலத்திற்கும் அதிகமாக காத்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சேதமடைந்த ஐ போன்களுக்கு மாற்றீடு செய்வதற்கான உபகரணங்கள் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதோடு , வாடிக்கையாளர்கள் இதில் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image : The Sun

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52