சட்ட விரோதமாக நாட்டினுள் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 11 பேர் கைது

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 09:59 PM
image

ஆர் .விதுஷா)

சட்ட விரோதமான  முறையில் நாட்டினுள் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 11 பேரை  குடிவரவு குடியகழ்வு  திணைக்கள  அதிகாரிகள் கைது செய்துள்ளனர் . 

இந்த கைது நடவடிக்கை இன்று புதன்கிழமை  இடம்பெற்றதாக குடிவரவு  குடியகழ்வு  திணைக்களத்தின்  ஊடக பேச்சாளர்  மிலின்ட தெரிவித்தார் .

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் தங்க உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் கள்  23தொடக்கம்  40 வயதுடைய இந்திய பிரஜைகள் என தெ றிய வந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும்  தடுப்பு முகாமுக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56