மாண­வர்­க­ளுக்­கான இல­வச சீருடை வவுச்­சர்கள் தொடர்­பாக பெற்றோர் குற்­றச்­சாட்டு 

Published By: MD.Lucias

07 Dec, 2015 | 09:16 AM
image

 

பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வச சீரு­டைத்­து­ணி­க­ளுக்கு பதி­லாக அர­சாங்­கத்­தி னால் இம்­முறை வழங்­கப்­பட்ட பண வவுச்­சர்கள் தொடர்­பாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை பெற்­றோர் தெரி­விக்­கின்­றனர்.

பண வவுச்­சர்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆரம்ப வகுப்பு (தரம் 1 முதல் 5 வரை) மாண­வர்­களின் பெற்­றோர் பாட­சா­லைக்கு வர­வேண்டும் என்று அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டது. அதன் கார­ண­மாக தாங்கள் தொழி ­லுக்கு செல்­லாமல் சீருடைத்­து­ணியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பாட­சா­லை­களுக்குச் சென்று நீண்ட வரி­சையில் காத்து நின்று பண வவுச்­சர்­களை பெற வேண்­டி­யி­ருந்த­தா ­கவும், 420 ரூபா முதல் 720 ரூபா வரை­யான பெறு­ம­தி­யு­டைய பண வவுச்­சர்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தொழி­லுக்குச் செல்­லா மல் தமது நாளாந்த வரு­மா­னத்தை இழக்க வேண்டி ஏற்­பட்­ட­தா­கவும் சில பெற்­றோர் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கின்­றனர்.

இது­தொ­டர்­பாக பெற்­றோர் பலர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னர் வழங்­கப்­பட்ட சீரு­டைத்­துணி வழங்கும் முறையே பெற்­றோருக்கு இல­கு ­வா­னது. அன்­றாடம் தொழில் செய்து சம்­பா­திக்கும் பெற்­றோர் அதன் மூல­மாக பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். காரணம் தொழி­லுக்குச் செல்­லாமல் பண வவுச்­சர்­களைப் பெற பாட­சா­லைக்கு வர­வேண்­டி­யுள்­ளது. இதற்­காக போக்­கு­வ­ரத்­துக்கும் பணத்தைச் செல­விட வேண்­டி­யுள்­ளது. பண வவுச்­சர்­களைப் பெற்ற பின்னர் மீண்டும் துணி­களை வாங்க பணத்தைச் செல­விட்டு கடை­க­ளுக்குச் சென்று துணி­களை வாங்க வேண்டும். இதன் கார­ண­மாக துணி­க­ளுக்கு பதி­லாக பண வவுச்சர் பெறு­வது எமக்கு நட்­ட­மாவே அமைந்­துள்­ளது. தொழி­லுக்கு சென்றால் எமக்கு கிடைக்கும் நாளாந்த வரு­மானம் பண வவுச்­சரை விட இரண்டு மடங்­காகும். அத்­துடன் நீர்­கொ­ழும்பு நகரில் உள்ள சில பாட­சா­லை­களில் உயர்­தர வகுப்பு மாண­வர்கள் சில­ருக்கு பண வவுச்­சர்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. பாட­சா­லை­க­ளுக்கு உரிய தினத்தில் போதிய அளவு வவுச்­சர்கள் கிடை க்­கா­மையே இதற்­கான கார­ண­மாகும் என்று தெரி­வி­வித்­தனர்.

இதே­வேளை, ஆசி­ரி­யர்கள் சிலர் கருத்து தெரி­விக்­கையில்,

முன்­னரைப் போன்று சீரு­டைத்­து­ணி­களை நேர­டி­யாக வழங்கும் முறையே இல­கு­வா­னது. வருட இறு­தியில் விடு­முறை வழங் கும் காலப்­ப­கு­தியில் பாடசாலைகளில் ஒளி விழா, பரிசளிப்பு விழா ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பு என ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. இந்த நிலையில் திடீரென பண வவுச்சர்களை வழங்க பணி க்கப்பட்டமை பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியது என்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10