இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு குறித்த இலங்கை - இந்திய கடற்படை உயர் நிலை பேச்சு 

Published By: R. Kalaichelvan

04 Mar, 2020 | 01:12 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அங்கு இடம்பெற கூடிய சட்டவிரோத நடவடிக்கைளை தடுப்பது குறித்து இலங்கை மற்றும் இந்திய கடற்படை உயர் அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெறும் ஒன்பதாவது உயர்மட்ட கலந்துரையாடல் இதுவாகும் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய கடற்படையின் உயர்மட்ட அதிகாரி ரியர் அத்மிரல் அதுல் ஆனந்த் உள்ளிட்ட ஏனைய கடற்படை வீரர்களும் , இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் நந்தன ஜயரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது கடற்படையினரின் முக்கியத்துவம் பற்றி இரு நாடுகளினதும் கருத்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. கலந்துரையாடல்களின் நிறைவில் இந்திய கடற்படையின் உயர்மட்ட அதிகாரி ரியர் அத்மிரல் அதுல் ஆனந்த் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52