ஜந்து படகுகளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு - ஒரு படகு மாயம்

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 12:47 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறால்குழி பிரதேசத்தில் உள்ள நன்னீ எனும் இடத்தில் நேற்று இரவு ஜந்து படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு காணாமல் போயுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்

நன்னீ பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மணல் அகல்வு மற்றும் விற்பனை தொடர்பான முறன்பாடே குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என தமது ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவத்தை அடுத்து எரியூட்டல் தொடர்பாக மணல் அகழும் குழுக்களிடையே மோதல்கள் அதிகரிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருகோணமலை நகரிலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நன்னீ மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் படகுகள் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மோற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10