இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

Published By: Vishnu

04 Mar, 2020 | 11:02 AM
image

இலங்கை அணியுடனானா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளைாயடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்றைய தினம் இலங்கை வந்துள்ளது.

நேற்று இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் இரு பயிற்சிப் போட்டிகளிலும், இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 19 முதல் 23 ஆம் திகதி வரை காலியிலும், இரண்டாவது போட்டி 27 முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41