வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Published By: Daya

03 Mar, 2020 | 05:16 PM
image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடு­மை­யான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டல திணைக்களம் நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை (04.03.2020) மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார், மொனராகலை மாவட்டங்களிலும் அதி உயர் வெப்பநிலை (32°C-41°C) நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால்  வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

எனவே, குழந்தைககள்,4 வயதிற்கு குறைவான சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பருமனானவர்கள், நோயாளிகள் ஆகியோர் பாதுகாப்புடன் இருப்பதுடன் கடும் வெப்பத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த கூடுதலாக நீர் அருந்துமாறும் கடுமையாக உழைக்கும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 2 முதல் 4 குவளை நீர் அருந்தல் சிறந்ததாகும்.

முடிந்தளவு வீட்டில் அல்லது கூரையுள்ள இடங்களில் தங்குமாறும் குளிரூட்டி மின்விசிறி பாவித்தல், குளிர்நீர்அருந்துதல், உடலை நீரால் துடைத்தல், சூரிய வெளிச்சம்படுவதிலிருந்து தவிர்த்தல், தொப்பி அணிதல் குடை பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிகளை கையாளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36